10 பிப்., 2010

இருபத்தோராம் நூற்றாண்டு இல்லத்திருமணம்....

செல்.'.போன் கல்யாணம்
சிம் கார்டு சீதனம்
பிரிபெய்டு ஒப்பந்தம்
இன்கமிங் .'.ப்ரீ ...

அவுட்கோயிங் கட்

க[ன்]ணினி பொரிவெச்சு
பிடிக்கிற வாழ்க்கை...
பாலிவுட் ஸ்டைலில் பல்டி

வாஸ்து படி பார்த்து
செய்த கல்யாணம்
கோர்ட் படி..
ஏறி இறங்குது!!

சீறும் சிறப்புமாய்
சீர் செய்த கல்யாணம்
தினசரிகளில் சீர்கெட்டு
சிரிக்குது..
-----------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக