11 பிப்., 2010

அவரவர் அவசியம்....

ஈன்ற பொழுதில் பெரிதுவக்க
காத்திருக்கிறாள் தாய்....
ஈ-மெயிலில் அரட்டை அடித்து
கொண்டிருக்கிறாள் மகள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக